எகிப்து அதிபர் அதிகாரத்தை படிப்படியாக குறைக்க திட்டம்

பிப்ரவரி, 06, 2011

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் அதிகாரத்தை படிப்படியாகக் குறைத்து, அவரை பதவியில் இருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையில், முபாரக் மட்டுமின்றி, துணை அதிபர் ஒமர் சுலைமான் உள்ளிட்டோரும் வெளியேற வேண்டும் என்ற புதிய கோரிக்கையுடன், எகிப்து மக்கள் நேற்று 12வது நாளாக தாரிர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Continue reading

Advertisements

நாஸ்டாக் நிறுவனத்தில் தகவல்கள் திருட்டு?

பிப்ரவரி 06, 2011

வாஷிங்டன் : “எங்களது கணினி பாதுகாப்பு அமைப்புக்குள் “இணையத் திருடர்கள்’ சிலர் புகுந்துள்ளனர். ஆனால், வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் திருடு போயுள்ளனவா என்பது தெரியவில்லை’ என்று, அமெரிக்க பங்குச் சந்தை நிறுவனமான “நாஸ்டாக்’ தெரிவித்துள்ளது. Continue reading